உடல் எடையைக் குறைக்கும் நடிகை அஞ்சலி

உடல் எடையைக் குறைக்கும் நடிகை அஞ்சலி
உடல் எடையைக் குறைக்கும் நடிகை அஞ்சலி
x
நடிகை அஞ்சலி, தமது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளார். சமீபத்தில், உடற்பயிற்சி நிலையத்தில் 'வெயிட் லிப்ட்டிங்' செய்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் பெண்களுக்கு ஆலோசனையும் கூறியுள்ளார். "பெண்கள் தைரியமாக வெயிட் லிப்ட் செய்யலாம். அது உங்களை பெரிதாக ஆக்கிவிடாது.. கப் கேக்குகள் தான் உங்களை குண்டாக்கும்" என அஞ்சலி கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்