தொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை

பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.
தொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை
x
பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் வேகமாக நூறு கோடி ரூபாயை வசூல் செய்த படம் பேட்ட தான் என்று அதன் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொன்னது. இதை தொடர்ந்து விஸ்வாசம் படம் இதுவரை 125 கோடி வசூலித்துள்ளதாக படத்தை வெளியிட்ட கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் தெரிவித்தது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், ஒருவருக்கு ஒருவர் பதில் சொல்லும் வகையில் மாற்றி மாற்றி ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் உண்மையான வசூல் நிலவரம் என்ன என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்