'தாதா-87' படக்குழுவினர் மஞ்சப்பை விநியோகம்

'தாதா-87' படக்குழுவினர் வீடு தோறும் மஞ்சப்பை வழங்க திட்டமிட்டுள்ளனர்.
தாதா-87 படக்குழுவினர் மஞ்சப்பை விநியோகம்
x
'தாதா-87' படக்குழுவினர் வீடு தோறும் மஞ்சப்பை வழங்க திட்டமிட்டுள்ளனர். நடிகர் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி நடிப்பில், விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "தாதா 87". இந்நிலையில், பாரம்பரியமிக்க மஞ்சப்பை மூலமாக அனைத்து இல்லங்களிலும் தமது வரவை அறிவிக்கிறார் 'தாதா-87'. தமிழக அரசு பிளாஸ்டிக் உபயோகத்தை தடை செய்ததை தொடர்ந்து, 'தாதா-87' படக்குழுவினர், பொது மக்களின் தினசரி உபயோகத்திற்காக மஞ்சப் பைகளை விநியோகிக்கவுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்