விக்ரமின் 'கடாரம் கொண்டான்' டீசர் வெளியீடு

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
விக்ரமின் கடாரம் கொண்டான் டீசர் வெளியீடு
x
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டான் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்