தில்லுக்கு துட்டு 2 - டீசர் வெளியீடு

சந்தானம் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திகில் திரைப்படமான 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.
தில்லுக்கு துட்டு 2 - டீசர் வெளியீடு
x
சந்தானம் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திகில் திரைப்படமான 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ராம்பாலா இயக்கத்தில் 'தில்லுக்கு துட்டு 2' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது...

Next Story

மேலும் செய்திகள்