அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்கிறார் தனுஷ்

நடிகர் தனுஷ், அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்கிறார் தனுஷ்
x
நடிகர் தனுஷ், அடுத்தடுத்து நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில், சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் நடிக்கும், 2 படங்களை தயாரிக்கிறது. 'கொடி' பட இயக்குநர் துரை செந்தில்குமார், மீண்டும் தனுஷை கதாநாயகனாகக் கொண்டு, புதிய படத்தை இயக்குகிறார். 'ராட்சசன்' பட இயக்குநர் ராம் குமார் இயக்கத்திலும் தனுஷ் நடிக்கிறார். வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் 'அசுரன்' படப்பிடிப்பு, ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் கவனம் பெற்ற மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இந்த நான்கு படங்களைத் தவிர்த்து, தமது இயக்கத்தில் தயாராகும் படத்தின் பணிகளிலும், தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

Next Story

மேலும் செய்திகள்