"பண்ணாடி" திரைப்படத்திற்காக, எஸ்.ஜானகி பாடியுள்ள பாடலுக்கு வரவேற்பு

"பண்ணாடி" திரைப்படத்திற்காக, எஸ்.ஜானகி பாடியுள்ள பாடல், வரவேற்பை பெற்றுள்ளது.
பண்ணாடி திரைப்படத்திற்காக, எஸ்.ஜானகி பாடியுள்ள பாடலுக்கு வரவேற்பு
x
"பண்ணாடி" திரைப்படத்திற்காக, எஸ்.ஜானகி பாடியுள்ள பாடல், வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர், பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, 'பண்ணாடி' திரைப் படத்திற்காக, 2 பாடல்கள் பாடியுள்ளார். அந்தப் பாடல் லிரிக்கல் வீடியோவாக வெளியாகி 'ஹிட்'களை அள்ளி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்