விஸ்வாசம் டிரெய்லர் வெளியீடு

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் 'விஸ்வாசம்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் டிரெய்லர் வெளியீடு
x
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் 'விஸ்வாசம்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்