பாடகி சின்மயியை மீண்டும் சேர்த்து கொள்ள டப்பிங் சங்கம் நிபந்தனை

ஒன்றரை லட்ச ரூபாய் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் - டப்பிங் சங்கம் நிபந்தனை
பாடகி சின்மயியை மீண்டும் சேர்த்து கொள்ள டப்பிங் சங்கம் நிபந்தனை
x
ஒன்றரை லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்து மன்னிப்பு கடிதம் கொடுத்து புது உறுப்பினர் படிவம் கொடுத்தால் பாடகி சின்மயியை மீண்டும் சேர்த்து கொள்வதாக டப்பிங் யூனியன் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ் திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களிடம் இருந்து 10 சதவிகித பணத்தை டப்பிங் யூனியன் என்று  கூறப்படும் அந்தச் சங்கம் பெற்றுக் கொள்கிறது என்று சமீபத்தில் பாடகி சின்மயி தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் டப்பிங் கலைஞர்களிடமிருந்து பத்து சதவிகித பணத்தை பெற்றுக் கொள்வது உண்மைதான் என்று அந்த சங்கம் கூறியுள்ளது.   அதில் ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஐந்து சதவிகிதமும்,   சங்க உறுப்பினர்களுக்கு  5 சதவிகிதமும் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்