இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாள்

ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசைஞானி இளையராஜா தனது 75வது பிறந்த நாளை மாணவ, மாணவிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்த நாள்
x
இசையின் மேன்மை பற்றியும், இசைத் துறையில் தனது அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது தான் இசையமைத்த பாடல்களை மாணவ, மாணவிகள் முன்பு இளையராஜா பாடினார். பின்னர் பேசிய அவர், மாணவர்கள் தங்கள் சக்தியை முறையாக பயன்படுத்தி திடமான நம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்