'அடங்க மறு' திரைப்படம் : வழக்கறிஞர்களை விமர்சனம் செய்யும் காட்சிகள் நீக்க கோரிக்கை

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகியுள்ள 'அடங்க மறு' திரைப்படத்தில் வழக்கறிஞர்களை விமர்சனம் செய்யும் காட்சிகளை நீக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடங்க மறு திரைப்படம் : வழக்கறிஞர்களை விமர்சனம் செய்யும் காட்சிகள் நீக்க கோரிக்கை
x
வழக்கறிஞர்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்கவும், அது சம்பந்தமான வசனங்களை மியூட் செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கனகவேல் பாண்டியன் மனுவில் கோரியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்