நடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார்

இந்து பெண் துறவி வேடத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்த நடிகை ஹன்சிகா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஹன்சிகா மீது போலீசில் புகார்
x
இந்து பெண் துறவி வேடத்தில் புகைபிடிக்கும் காட்சியில் நடித்த நடிகை ஹன்சிகா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மஹா' என்னும் திரைப்படத்தின் சுவரொட்டியில், பெண் துறவி தோற்றத்தில் ஹன்சிகா புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இந்து மத பெண் துறவிகளை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதால், ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குனர் ஜமீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்