பாலியல் கொடுமைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் - நடிகை கவுதமி

பாலியல் கொடுமைகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமென இருக்காமல், அனைவரும் இணைந்து தடுக்க முன்வர வேண்டும் என நடிகை கவுதமி கேட்டுக் கொண்டுள்ளார்
பாலியல் கொடுமைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் - நடிகை கவுதமி
x
பாலியல் கொடுமைகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்குமென இருக்காமல், அனைவரும் இணைந்து தடுக்க முன்வர வேண்டும் என நடிகை கவுதமி கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய நடிகை கவுதமி , யோகா பற்றிய விழிப்புணர்வு சிறு வயது முதலே இல்லாததால், தாம் புற்றுநோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். நோய் வரும் முன்பே தடுக்கும் விதமாக அனைவரும் யோகாவை கற்றுகொள்ள வேண்டும் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்