ரஜினியின் 'பேட்ட' தீம் பாடலுக்கு வரவேற்பு

ரஜினி நடித்துள்ள "பேட்ட" திரைப்படத்தின் தீம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினியின் பேட்ட தீம் பாடலுக்கு வரவேற்பு
x
ரஜினி நடித்துள்ள "பேட்ட"  திரைப்படத்தின் தீம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பேட்ட திரைப்படம், வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்