16 வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியது

16 வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடக்க நிகழ்ச்சி சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது.
16 வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியது
x
16 வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடக்க நிகழ்ச்சி சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ் உள்ளிட்ட சர்வதேச மொழிகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. இவ்விழாவினை ஜப்பான், ஹாங்காங், அமெரிக்கா ஆகிய நாட்டின் துணை தூதுவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். ஒட்டு மொத்தமாக 59 நாடுகளில் இருந்து 150 க்கும் மேற்பட்ட திரைபடங்கள் திரையிடபடவுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்