அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற ரஜினி

அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற ரஜினி
அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற ரஜினி
x
இஷா அம்பானி - ஆனந்த் பிராமல் திருமணம் நேற்று  மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடிகளை கொண்ட அன்டிலா வீட்டில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த  தனது மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். இதேபோல தொழிலதிபர்கள்,  திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

மேலும் செய்திகள்