நாளை வெளியாகிறது 'பேட்ட' டீசர்

ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது.
நாளை வெளியாகிறது பேட்ட டீசர்
x
ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. ரஜினியின் பிறந்தநாளான நாளை இந்த டீசர் வெளியாவது, அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள பேட்ட படத்தில் சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்