விஸ்வாசம் முதல் பாடல் 'அடிச்சி தூக்கு' இன்று மாலை 7 மணிக்கு வெளியீடு

நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.
விஸ்வாசம் முதல் பாடல் அடிச்சி தூக்கு இன்று மாலை 7 மணிக்கு வெளியீடு
x
நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. அஜித் இரு வேடங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். பொங்கல் அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'விஸ்வாசம்' படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கவிஞர் விவேகா எழுதியுள்ள 'அடிச்சி தூக்கு' என்ற அந்த பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகுகிறது.

Next Story

மேலும் செய்திகள்