ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் : ரஜினிகாந்த்

ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் : ரஜினிகாந்த்
ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வர வேண்டாம் : ரஜினிகாந்த்
x
கடந்த காலங்களை போலவே இந்த ஆண்டும் தமது பிறந்தநாளின் போது, சென்னையில் இருக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். எனவே, தம்மை சந்திப்பதற்காக ரசிகர்கள் யாரும் வீட்டிற்கு வரவேண்டாம் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்