"பேட்ட" படத்தின் பாடல்கள் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது.
பேட்ட படத்தின் பாடல்கள் வெளியீடு
x
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின், பாடல்கள் இன்று வெளியானது. மரண மாஸ், உல்லாலா பாடல்களின் சிங்கிள் டிராக் ஏற்கனவே வெளியான நிலையில், இன்று படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்