"பேட்ட" படத்தின் புதிய போஸ்டர் " : ரஜினிக்கு ஜோடியாக தோன்றும் திரிஷா

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பேட்ட படத்தின் புதிய போஸ்டர்  : ரஜினிக்கு ஜோடியாக தோன்றும் திரிஷா
x
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் பேட்ட திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரஜினிக்கு ஜோடியாக திரிஷா இடம் பெற்றிருக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அருவா மீசை தோற்றத்தில் வரும் ரஜினிக்கு திரிஷா ஜோடியாக நடித்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் ரஜினி ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற திரிஷாவின் நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்