"பேட்ட" - 2 வது பாடல் இன்று வெளியீடு

ரஜினிகாந்த நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் பேட்ட திரைப்படத்தின் மரண மாஸ் பாடல் வெளியாகிய நிலையில், இன்று 2 வது பாடல் வெளியிடப்பட உள்ளது.
பேட்ட - 2 வது பாடல் இன்று வெளியீடு
x
ரஜினிகாந்த நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் பேட்ட திரைப்படத்தின் மரண மாஸ் பாடல் வெளியாகிய நிலையில், இன்று 2 வது பாடல் வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசைமைப்பில் " உல்லால்லா " என்று பெயரிடப்பட உள்ள இந்த பாடல் பைலா வகை பாடலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிறு அன்று பாடல் வெளியீட்டு விழா நடக்கும் இன்று 2வது பாடல் வெளியாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்