ரஜினியின் 'பேட்ட'- நாளை வெளியாகிறது 2-வது பாடல்...

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது.
ரஜினியின் பேட்ட- நாளை வெளியாகிறது 2-வது பாடல்...
x
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது. அனிருத் இசையில், ஏற்கனவே வெளியான 'மரண மாஸ்' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், நாளை மீண்டும் மற்றொரு பாடல் வெளியாகிறது. 'உல்லாலாலா' என்று தொடங்கும் இந்தப் பாடல், நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என, 'பேட்ட' படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 9ம் தேதி மாலை 6.30 மணிக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்