நடிகர் விஜய் சேதுபதிக்கு மெழுகுச்சிலை...

சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், நடிகர் விஜய் சேதுபதிக்கு மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதிக்கு மெழுகுச்சிலை...
x
விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் பல படங்களில் ஒன்று 'சீதக்காதி'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, 'ஆதிமூலம் ஐயா' என்ற வேடத்தில், நடித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில், அவரது மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்