நடிகர் அதர்வா உடன் ஜோடி சேரும் பார்வதி நாயர்...

நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு 'மின்னல் வீரன்' என்று பெயர் வைத்துள்ளனர்.
நடிகர் அதர்வா உடன் ஜோடி சேரும் பார்வதி நாயர்...
x
நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு 'மின்னல் வீரன்' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை பார்வதி நாயர் நடிக்கிறார். 'சீதக்காதி' படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் பார்வதி நாயருக்கு தற்போது 'மின்னல் வீரன்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை 'மரகத நாணயம்' படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கவுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்