70 வயது பாட்டி வேடத்தில் சமந்தா

நடிகை சமந்தா 70 வயது நிரம்பிய பாட்டி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
70 வயது பாட்டி வேடத்தில் சமந்தா
x
நடிகை சமந்தா, 70 வயது நிரம்பிய பாட்டி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு 'மிஸ் கிராணி' என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார். 'மிஸ் கிராணி' என்ற படம் கொரிய படத்தின் ரீமேக்காகும். 70 வயது பாட்டியை போட்டோ எடுத்ததும், அவர் 20 வயது பெண்ணாக மாறிவிடுவதுதான் 'மிஸ் கிராணி' படத்தின் கதை. அந்த பாட்டியின் 20 வயது கதாபாத்திரத்திலும் நடிகை சமந்தா நடிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்