மலைப் பாம்பிற்கு பின்னணி குரல் தரும் பிரபல நடிகை...

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரீனா கபூர்.
மலைப் பாம்பிற்கு பின்னணி குரல் தரும் பிரபல நடிகை...
x
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரீனா கபூர். அவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தைக்கு தாயாகியும் விட்டார். இருந்தாலும் அவர் சினிமாவை விடவில்லை. சினிமா, ரேடியோ ஜாக்கி, டப்பிங் என பிசியாக உள்ளார். தற்போது, இவர் 'லெஜெண்ட் ஆப் ஜங்கிள்' என்ற படத்தில் இடம் பெற்றுள்ள மலைப் பாம்பிற்கு, பின்னணி குரல் கொடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்