நட்சத்திரங்களின் வருகையால் ஜொலித்த தீபிகா- ரன்வீர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
பதிவு : டிசம்பர் 02, 2018, 08:38 AM
ரன்வீர் சிங், தீபிகா படுகோன் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
ரன்வீர் சிங், தீபிகா படுகோன் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இருவருக்கும் கடந்த மாதம் 14-ஆம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று மும்பையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே கலந்து கொண்டது. அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன், அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர்கள் தோனி, ஹர்திக் பாண்டியா என பல்வேறு நட்சத்திரங்களின் வருகையால் தீபிகா- ரன்வீர் வரவேற்பு நிகழ்ச்சி, ஜொலித்தது.

தொடர்புடைய செய்திகள்

சமூக வலை தளங்கள் தேடிய 'தீப்-வீர்' திருமணம் : ரசிகர்களை கவர்ந்த திருமண உடை

பாலிவுட் மட்டுமின்றி, சர்வதேச ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'தீப்-வீர்' திருமணம் குறித்து, ஒட்டுமொத்த சமூக வலை தளங்களும் பேசிக் கொண்டிருக்கிறது

796 views

பிற செய்திகள்

அபிசரவணன் - அதிதி மேனன் திருமணம் செய்த காட்சி வெளியீடு...

நடிகர் அபிசரவணனை திருமணம் செய்யவில்லை என நடிகை அதிதி மேனன் கூறிய நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

705 views

மங்காத்தா-2 வருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர்

56 views

மீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி

முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது

1581 views

ஓவியாவின் '90 எம்.எல்' தள்ளிப் போகிறது

நடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

109 views

பிரியதர்ஷன் மகள் தமிழுக்கு வருகிறார்

நடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்

87 views

நல்ல காதலரைத் தேடிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா

"காக்கா முட்டை" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

429 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.