"எனது வெற்றியின் ரகசியம் இது தான்" - பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேச்சு

சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னணி பாடகர், எஸ்.பி பாலசுப்ரமணியம், இசையுலகில் நீடிக்கும் தனது ஐம்பது வருடத்திற்கும் மேலான வெற்றிப்பயணம் குறித்து பேசினார்.
எனது வெற்றியின் ரகசியம் இது தான் - பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பேச்சு
x
சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னணி பாடகர், எஸ்.பி பாலசுப்ரமணியம், இசையுலகில் நீடிக்கும் தனது ஐம்பது வருடத்திற்கும் மேலான வெற்றிப்பயணம் குறித்து பேசினார். தன்னிடம் உள்ள குறைகள் தனக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்த எஸ்.பி.பி., அதைத்தான் தனது தகுதியாக இன்று வரை கருதுவதாகவும் கூறினார்.

"என்ன நடக்குமோ நடக்கட்டும்" - எஸ்.பி.பி.

இளையராஜா தனது பாடல்களுக்கு கேட்கும் காப்புரிமை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு "எது நடக்குமோ அது நடக்கட்டும் என்று பதில் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்