2.0 படத்தில் 3.0...! குழந்தைகளுக்கு விருந்து...

நடிகர் அக்‌ஷய்குமார் தனது சமூக வலைதளத்தில் "டூ பாயிண்ட் ஓ படத்தில், three point ஓ" என குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
2.0 படத்தில் 3.0...! குழந்தைகளுக்கு விருந்து...
x
நடிகர் அக்‌ஷய்குமார் தனது சமூக வலைதளத்தில்  "டூ பாயிண்ட் ஓ படத்தில், three point ஓ" என குறிப்பிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டூ பாய்ண்ட் ஓ படம், குழந்தைகளுக்கு விருந்தாக அமையும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்