ராயல்டி தொகையை நலிந்த இசைக்கலைஞர்களுக்கு அர்ப்பணித்த இளையராஜா

பாடல்களுக்கான காப்புரிமை ராயல்டி தொகையை,நலிந்த இசை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்திரம் எழுதி கொடுத்துள்ளார்.
ராயல்டி தொகையை நலிந்த இசைக்கலைஞர்களுக்கு அர்ப்பணித்த இளையராஜா
x
பாடல்களுக்கான காப்புரிமை ராயல்டி தொகையை,நலிந்த இசை கலைஞர்கள் பெற்றுக்கொள்ள இசையமைப்பாளர் இளையராஜா பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம், அந்த பத்திரத்தையும் இளையராஜா ஒப்படைத்துவிட்டார். ராயல்டி தொகை, கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கு பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என இளையராஜா தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்