சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்கள் - சிறப்பு விருதை பெற்ற 'டூ-லெட்'

கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில், ஏராளமான தமிழ்த் திரைப்படங்கள் கலந்து கொண்டன.c
சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்கள் - சிறப்பு விருதை பெற்ற டூ-லெட்
x
கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த முறை, ஏராளமான தமிழ்த் திரைப் படங்கள் கலந்து கொண்டன. பரியேறும் பெருமாள், பேரன்பு, பாரம், டூ லெட் ஆகிய 4 படங்கள் திரையிடப்பட்டன. இந்த 4 படங்களுக்குமே பாராட்டுகள் குவிந்தன. இதில்,  'டூ- லெட்' படம், 3 போட்டி பிரிவுகளில் கலந்து கொண்டது. இதில் சர்வதேச படங்கள் போட்டி பிரிவில் 'டூ லெட்' படத்துக்கு சிறப்பு விருது கிடைத்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்