மலையாள படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கை அடுத்து, தற்போது மலையாளத்திலும் நடிக்கப் போகிறார்.
மலையாள படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி
x
அவரது நடிப்பிற்கு ஏற்ற மலையாள படக் கதை ஒன்று அவரை தேடிவந்துள்ளது. விஜய் சேதுபதியும் அந்த மலையாள படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். விஜய் சேதுபதி முதன்முதலாக தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் இணைந்து 'சைரா' படத்தில் நடித்து வருகிறார். 

Next Story

மேலும் செய்திகள்