2.0' வெளியான நாளில் 'விஸ்வாசம்' புகைப்படங்கள் - அஜித் ரசிகர்களுக்கு கொடுத்த சிறப்பு விருந்து

'2 பாய்ன்ட் ஓ' திரைப்படம் வெளியான நாளில் 'விஸ்வாசம்' படக் குழுவினர் அஜித் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து படைத்துள்ளனர்.
2.0 வெளியான நாளில் விஸ்வாசம் புகைப்படங்கள் - அஜித் ரசிகர்களுக்கு கொடுத்த சிறப்பு விருந்து
x
சமூக வலை தள பக்கத்தில், 'விஸ்வாசம்' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை கொண்டாடி வரும் ரசிகர்கள், அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்