மறைந்த ரசிகர் மன்ற தலைவர் வீட்டில் சூர்யா : "இனி இது என்னுடைய குடும்பம்" என உருக்கம்

உயிரிழந்த தனது ரசிகர்மன்ற தலைவர் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த ரசிகர் மன்ற தலைவர் வீட்டில் சூர்யா : இனி இது என்னுடைய குடும்பம் என உருக்கம்
x
உயிரிழந்த தனது ரசிகர்மன்ற தலைவர் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவராக இருந்துவந்த மணி என்பவர் கடந்த 13 ஆம் தேதியன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இந்த தகவலை அறிந்த நடிகர் சூர்யா, யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மணியின்  மகள் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்த சூர்யா, இனி இது என்னுடைய குடும்பம் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்