விஸ்வாசம் - மோஷன் போஸ்டர் வெளியீடு

நடிகர் அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
விஸ்வாசம் - மோஷன் போஸ்டர் வெளியீடு
x
நடிகர் அஜித், சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர்  வெளியாகி உள்ளது. அஜித் 2 கெட் அப்களில் தோன்றும் இந்த படம், வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு உறுதி செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்