விஜய் சேதுபதியின் வளர்ச்சியை முன்பே கணித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
பதிவு : நவம்பர் 25, 2018, 04:53 PM
23 டிசம்பர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுபராஜ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார்.
23 டிசம்பர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுபராஜ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது இணையத்தளத்தில் பிரபலமாகி வருகிறது. கார்த்திக் சுபராஜ் அந்த பதிவில் தென்மேற்கு பருவக்காற்று என்ற விஜய் சேதுபதியின் முதல் படம் வெளியிடுவதற்கு முன் கார்த்திக் சுபராஜ் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை பதிவேற்றிருந்தார். அந்த பதிவிற்கு ஒரு தனி நபர் "யார் இந்த விஜய் சேதுபதி" ? என்ற கேள்வியை கேட்டதுக்கு. கார்த்திக் சுபராஜ் விரைவில் விஜய் சேதுபதினா யாரு என்று தெரியும் என்ற நம்பிக்கையான ஒரு பதிலும் பதிவிட்டுருந்தார். அப்போது இயக்குனர் கார்த்திக் சுபராஜ் சொன்ன நம்பிக்கையான பதில் தற்போது உண்மையாகி உள்ளது. விஜய் சேதுபதி சினிமா வளர்ச்சி அனைவரையும் வெகுவாக ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நம்பிக்கையான பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிவருகிறது.விஜய் சேதுபதி சினிமா வளர்ச்சியில் இயக்குனர் கார்த்திக் சுபராஜின் பங்கு முக்கியமானது. விஜய் சேதுபதி சினிமா பயணத்தில் பிசா திரைப்படம் ஒரு திருப்புமுனையாகவே இருத்தது. இந்த படத்தை இயக்கியதும் இயக்குனர் கார்த்திக் சுபராஜ். இயக்குனர் கார்த்திக் சுபராஜ் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார் ரஜினிகாந்தின் பேட்ட படம்  உட்பட. இதில் 3 படங்களில் விஜய் சேதுபதி நடிகராகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1 படத்தில் சிறப்பு தோற்றத்திலும் வந்துள்ளார். கார்த்திக் சுபராஜ் - விஜய் சேதுபதியின் நட்பும் ,சினிமா வளச்சியும் சினிமாத்துறையில் ஒரே பயணமாகவே இதுவரை உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜென்டினா : 12 மணி நேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை

அர்ஜென்டினாவில், பீட்சாக்கள் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் சமையல் கலைஞர்கள் ஈடுபட்டனர்.

122 views

3 ஆண்டுகள் கெடாமல் இருக்கும் 'பீட்சா' தயாரிப்பு

3 ஆண்டுகள் கெடாமல் புத்துணர்வுடன் இருக்கும் புதிய பீட்சாவை அமெரிக்க ராணுவத்தின் சமையல் பிரிவு வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

216 views

இந்தியாவில் அதிக கடைகளை திறக்கும் பீட்சா ஹட் நிறுவனம்

இந்தியாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அதிகளவிலான கடைகளை பீட்சா ஹட் நிறுவனம் திறந்து வருகிறது.

208 views

பிற செய்திகள்

தீபாவளிக்கு முன்பாகவே வெளியாகிறது "பிகில்" திரைப்படம்?

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில்" திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே திரைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

222 views

ரசிகர் உருவாக்கிய "தர்பார்" படத்தின் போஸ்டர் காணொலி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "தர்பார்" படத்திற்கான போஸ்டரை ரசிகர்களே உருவாக்கி அனுப்பி வைக்கலாம் என அண்மையில் படக்குழு அறிவித்திருந்தது.

362 views

தமிழ் மொழியை போல் இனிய மொழியை எங்கும் காண முடியாது - நடிகர் சூரி

எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ்மொழிபோல் இனிய மொழியை எங்கும் காண முடியாது என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

37 views

ஒரு நாள் காய்ச்சலுக்கு ரூ. 1 லட்சம் வாங்கி விட்டார்கள் - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குமுறல்

ஒரு நாள் காய்ச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாய் வாங்கிவிட்டார்கள் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

1876 views

ஹிட்டடிக்கும் துருவ் விக்ரமின் பாடல்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான 'வர்மா' படம் முற்றிலுமாக எடுக்கப்பட்ட நிலையில், அந்த படம் கைவிடப்பட்டு 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிதாக படமாக்கப்பட்டு வருகிறது.

20 views

சர்க்கார்'-க்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம்

'மகா நடி' படம் தெலுங்கில் வெற்றி பெற்ற போதிலும், தமிழில், 'நடிகையர் திலகம்' என டப்பிங் செய்யப்பட்ட அந்த படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.