10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 ஆயிரம் திரையரங்குகளில் 2.0 படம் வெளியீடு...
x
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள டூ பாயின்ட் ஓ திரைப்படம், உலகம் மு ழுவதும் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட, உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு நாடுகளில் திரைக்கு வரும் டூ பாயின்ட் ஓ திரைப்படம், திரைத்துறை வரலாற்றில்  புதிய சாதனை என கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்