"டாக்சிவாலா" படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்..!

அர்ஜூன் ரெட்டி படப்புகழ அஜய் தேவரகொண்டா நடித்து வரும் டாக்சிவாலா என்ற தெலுங்கு படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டதால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
டாக்சிவாலா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்..!
x
டாக்சிவாலா திரைப்படம், கடந்த பல மாதங்களுக்கும் முன்னரே தங்களுக்கு கிடைத்ததாகவும், அதனை படம் வெளியான 2 வாரங்களுக்கு பின்னர் இணையத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் , ஆனால் சிலரின் அழுத்தத்தால் அதனை தற்போது ரிலீஸ் செய்வதாகவும், தமிழ் ராக்கர்ஸ் குறிப்பிட்டிருந்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, படம் வெளியான சில நிமிடங்களிலே, இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.Next Story

மேலும் செய்திகள்