காஞ்சனா- 3ம் பாகம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது

ஏப்ரல் மாதம் 18ம் தேதி காஞ்சனா-3 திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சனா- 3ம் பாகம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது
x
தமிழ் சினிமாவில் பேய் சீசன் ஆரம்பிக்க முக்கிய காரணம் ராகவா லாரன்ஸ் தான். "முனி" திரைப்படம் மூலம் பேய் கதை எடுத்த, ராகவா லாரன்ஸ்-க்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம், அதிக பேய் படங்கள் வந்து வெற்றி பெற்றது. முனி, காஞ்சனா என்று தொடர்ச்சியாக வெற்றி குவிந்தது. அதோடு வசூலிலும் சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மூன்றாம் பாகம் தயாராகி கொண்டு இருக்கிறது. ஓவியா, வேதிகா மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி கொண்டு இருக்கிறது. ஏப்ரல் மாதம் 18ம் தேதி காஞ்சனா-3 திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்