பரியேறும் பெருமாள் படத்திற்கு நடிகர் தனுஷ் பாராட்டு

பரியேறும் பெருமாள் திரைப்பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்திற்கு நடிகர் தனுஷ் பாராட்டு
x
பரியேறும் பெருமாள் திரைப்பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் திரைப்பட இயக்குனர் மாரிசெல்வராஜூடன் சேர்ந்து அடுத்த படத்தில் பணியாற்ற உள்ளதாக சமூக வலைதள பதிவில்,தனுஷ் தெரிவித்துள்ளார்.  மாரி செல்வராஜூடன் சேர்ந்து பணியாற்ற உள்ளது தனக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்