8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிறது "டாய் ஸ்டோரி - 4 "

ரசிகர்கள் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் படங்களுள் ஒன்றான "டாய் ஸ்டோரி"யின் நான்காம் பாகத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிறது டாய் ஸ்டோரி - 4
x
ரசிகர்கள் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் படங்களுள் ஒன்றான "டாய் ஸ்டோரி"யின் நான்காம் பாகத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூன் 21 தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு வருட இடைவெளிக்கு பின் வெளிவரும் இந்த படத்தில் woody, buzz என்ற பொம்மை பட்டாளங்களுடன் forky என்ற புது கதாபாத்திரமும் அறிமுகமாகியுள்ளது. முதல் மூன்று பாகங்களும் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த டிரைலர் ரசிகர்களிடையே எதிர்பார்பை மேலும் அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்