தெலுங்கில் குணசித்திர வேடத்தில் பிரசாந்த் : அதிர்ச்சியில் ரசிகர்கள்

முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த் தெலுங்கு படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் குணசித்திர வேடத்தில் பிரசாந்த் : அதிர்ச்சியில் ரசிகர்கள்
x
முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் பிரசாந்த், தெலுங்கு படத்தில், குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில், ராம் சரண் நடித்து வரும் 'வினய விதய ராமா' படத்தில் அவர் நடிப்பது குறித்து, அவரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில், கவலை தெரிவித்து வருகின்றனர். உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடித்த பிரசாந்த் இப்படி ஹீரோவுக்கு பின்னால் வரும் நான்கு பேரில் ஒருவராக நடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைவதாக, பிரசாந்த் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்