விஜய் ஆண்டனி படம் வெளியாவதில் சிக்கல்

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருந்தது.
விஜய் ஆண்டனி படம் வெளியாவதில் சிக்கல்
x
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் வரும் 16ஆம் தேதி வெளியாக இருந்தது. இதற்கான விளம்பரங்களும் வெளிவந்த நிலையில் தற்போது படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி காற்றின் மொழி, சித்திரம் பேசுதடி -2, உத்தரவு மகராஜா, செய் உள்ளிட்ட ஆகிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்துள்ளது. இதனால் திமிரு புடிச்சவன் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதனை சரிசெய்ய தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான பாத்திமா ஆண்டனி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்