சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது ஏன்? - படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
பதிவு : நவம்பர் 09, 2018, 11:12 PM
சர்கார் படம் - சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கம்
சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது ஏன்? என படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது. திரைப்படத்தை காண வரும் பொதுமக்களின் உயிரையும், உடமையையும் பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு தான் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பல திரையரங்கங்களில் வன்முறையில் ஈடுபட்டு, உடமைகளுக்கு சேதம் விளைவித்துள்ளதால்,  திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாக  தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.