நடிகர் சாருஹாசனின் 'தாதா-87' படத்தின் பாடல் வெளியீடு...
பதிவு : நவம்பர் 08, 2018, 12:30 PM
நடிகர் சாருஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தாதா-87 படத்திற்காக, 'ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சி...' என்ற பாடல் சமூக வலை தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகர் சாருஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தாதா-87 படத்திற்காக, 'ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சி...' என்ற பாடல் சமூக வலை தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

பிற செய்திகள்

நடிகர் தனுஷுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷை தங்களது மகன் என கூறும் மதுரையைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

9 views

"ஏ.ஆர்.முருகதாசை 27ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது" - உயர்நீதிமன்றம் உத்தரவு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை 27ஆம் தேதி வரை கைது செய்ய கூடாது என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

55 views

"2.ஓ படத்தை விரைவில் வெளியிடுவோம்" - தமிழ் ராக்கர்ஸ் அடுத்த மிரட்டல்

ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.ஓ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது

1191 views

முருகதாசை வரும் 27ம் தேதி வரை கைது செய்ய தடை

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை 27 ம் தேதி வரை கைது செய்ய கூடாது என, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

144 views

சர்கார் படப்பிரச்சினை : நீக்க வேண்டும் என சொல்லப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டது - அபிராமி ராமநாதன்

சர்கார் படப்பிரச்சினை : நீக்க வேண்டும் என சொல்லப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டது - அபிராமி ராமநாதன்

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.