மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்பா

நடிகை ரம்பா தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரம்பா
x
நடிகை ரம்பா தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா-வுக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த ரம்பா, செப்டம்பர் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தனது மகனின் புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்