இணையதளத்தில் வெளியான சர்கார் : விஜய் ரசிகர்கள் - தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இணையதளத்தில் வெளியான சர்கார் : விஜய் ரசிகர்கள் - தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
x
சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. HD தரத்தில் வெளியிடுவோம் என அறிவித்திருந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இன்று சர்கார் படத்தை வெளியிட்டுள்ளது. இணையதளத்தில் சர்கார் படத்தை வெளிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றமும், எச்சரித்திருந்த நிலையில், அந்த படம் வெளியாகி இருப்பது,  விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் படத்தை வெளியிட கூடாது என்றும், வெளிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்த தமிழ் திரையுலகமும், இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்