"மீட் டூ தளம் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று" - இயக்குனர் ரஞ்சித்

சென்னை ஆழ்வார்பேட்டையில் குழந்தைகள் வரைந்த ஓவிய கண்காட்சியை இயக்குனர் ரஞ்சித் திறந்து வைத்தார்.
மீட் டூ தளம் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று -  இயக்குனர் ரஞ்சித்
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் குழந்தைகள் வரைந்த ஓவிய கண்காட்சியை இயக்குனர் ரஞ்சித் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய ரஞ்சித், பொது வெளிகளில் பணி செய்யும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து பேசக்கூடிய ஒரு தளமாக மீடூ பயன்படுகிறது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்