கொடுமுடி கோயிலில் இளையராஜா வழிபாடு

கொடுமுடி கோயிலில் இளையராஜா வழிபாடு
கொடுமுடி கோயிலில் இளையராஜா வழிபாடு
x
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோயிலுக்கு 
இசையமைப்பாளர் இளையராஜா சென்றார்.அங்குள்ள மகுடேஸ்வரர் பிரம்மா வீரநாராயணப்பெருமாள் உள்ளிட்ட சாமிகளை வழிபட்ட அவர் சிறப்பு தீபாராதனை பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில் பற்றி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட வேண்டும் என்று பக்தர்கள் இளையராஜாவிடம் கோரிக்கை வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்